மினி பேருந்து

img

மினி பேருந்து தேவையற்றது: அமைச்சர்!

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி  நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பி னர் கோ.வி.செழியன், போக்குவரத்துத் துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மினி  பேருந்து சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என கோரினார்.